ethiri.com

அமெரிக்கா அதிபர் டிரம்பை கிழவன் என முழங்கிய வடகொரிய அதிபர்

வடகொரியாவின் அதிபர் Kim Jong Un அமெரிக்கா ஆதிபர் டிரம்பை கிழவர் என கூறி கிண்டலடித்தார்
அதற்கு பதிலடியாக டிரம்ப் நான் அவரை கட்டை என்றும் தொக்கை என அழைக்க வில்லை
என தெரிவித்துள்ளார் .

இவர்களின் இந்த சீண்டல் பெரும் ரணகளமாக மாறி போரை ஆரம்பிக்கும்
நடவடிக்கை தீவிரம் பெற்று வருகிறது
அமெரிக்கா அதிபர் டிடிரம்பை கிழவன் என முழங்கிய வடகொரிய அதிபர் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post