ethiri.com

கணவவனை பொல்லால் அடித்து கொன்ற மனைவி – பொல்லுடன் காவல்துறையில் சரண்

இலங்கை – வென்னப்புவ பகுதியில் போதையில் தகராறு பண்ணி
மனைவியை பொல்லால் அடித்து துன்புறுத்திய கணவனை ,அவர் தாக்க வந்த பொல்லை பறித்து
அவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர் .

இந்த இவரது அதிரடி தாக்குதலில் சிக்கி நிலை குலைந்த கணவன்
சம்பவ இடத்திலேயே பலியானார் .

ethiri.com

கணவன் இறந்த நிலையில் மனைவி பொல்லுடன் காவல்துறையில் சரண் அடைடைந்துள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post