ethiri.com

அமெரிக்காவின் முற்றுகைக்குள் வடகொரியா – எவ்வேளையும் அணுகுண்டுகள் வெடிக்கலாம் – video

வடகொரியா தனது பாதுகாப்பு என கூறியவாறு உலகை அழிக்கும் சக்தி வாய்ந்த அணுகுண்டு சோதனையில் ஈடுபடுள்ளது .
இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் இது எமது இறுதி எச்சரிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
அமெரிக்கா அதிபர் ஆசிய நாடொன்றின் பாராளுமன்றில் வைத்து மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார் ,.
இது வடகொரியா மீது தாக்குதலை தொடுக்கும் இறுதி எச்சரிக்கை என தெரிவிக்க படுகிறது .

போர்க் கப்பல்கள் ,மற்றும் போர் விமானங்கள் அடங்கிய கப்பல்கள்
வடகொரியாவை சுற்றி தரித்து நிற்கின்றன .

ethiri.com

வடகொரியாவில் எல்லையில் இருந்து முப்பத்தி ஐந்து மைல் தொலையில் அமெரிக்கா அதிபர்
சென்று வந்த நிலையில் மேற்படி தாக்குதல் தயாரிப்புக்கள் உச்சம் பெற்றுள்ளன .

எவ் வேளையும் வடகொரியாவின் அணு உலைகள் வெடித்து சிதறலாம் அது போல அவர்களின் அணுகுண்டுகளும் ஐரோப்பா ,மற்றும்
அமெரிக்காவை தாக்க கூடும் .

இது மூன்றாம் உலக போரின் உச்சம் என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post