ethiri.com

பிள்ளை பிரசவிக்க முடியாத பெண்களை இலக்கு வைத்து நடத்திய மோசடி கும்பல் சிக்கியது

இலங்கையில் – திருமணமாகி பிள்ளை இல்லாதுதவித்து வந்த பெண்களுக்கு
கடவுளிடம் மருந்துகள் பெற்று அவரின் ஊடாக பிள்ளைகள் உருவாக்கி தருவதாக கூறி இடம்பெற்று வந்த
இரகசிய இடம் ஒன்றை பொலிசார சுற்றிவளைத்தனர் .

இதற்க்கு இவர்களிடம் பெரும் பணத்தை அறவிட்டு
இவ்வாறான சிகிச்சை வழங்கி பெண்களுக்கு வயிற்று வலியை உருவாக்கிய கும்பல்
ஒன்றே இவ்வாறு கைது செய்ய பட்டுள்ளனர் .

மேற்படி கும்பலின் தலைவியாக ஒரு பெண்மணி செயலாற்றி வந்துள்ளார் .
இங்கு இரண்டாயியம் பெண்கள் வரை இவ்வாறு சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக
தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post