ethiri.com

மருத்துவமனையில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை – படம் உள்ளே

இலங்கை ராகம மருத்துவமனையில் நான்காவது மாடியில் இருந்து
அறுபத்தி ஐந்து வயது மதிக்க தக்க ஒருவர் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் .

கிட்னி செயலற்று போன நிலையில் சகிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக
தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post