ethiri.com

ஐநா மனித உரிமை சபையில் இலங்கை மனித உரிமைகள் மீளாய்வு- நெருக்கடியில் இலங்கை

இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற மனித குலத்துகு எதிரான மகிந்தா ஆட்சியின்
அரச படைகளின் படுகொலைகள் ,கற்பழிப்பு ,கடத்தல் போன்றவை
பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ளது
இது தொடபானமீள் பார்வை இப்போது ஐநாவில் ஆராய படுகிறது .

இதில் இருந்து தப்பிக்கும் நோக்குடனேயே சிங்கள பவுத்த அரசு முன்னாள் போராளிகள்
மற்றும் .இராணுவ முகாம்களை திடிரென விலக்கி
கொண்டமைக்கான் கரணம் என தெரிய வருகிறது

ethiri.com

எதிர் வரும் அண்டு இலங்கை ஐநாவில் பெரும் நெருக்கடியை சந்திக்கும் ஆண்டாக மாற்றம் பெறும் என
அடித்து கூற படுகிறது .

இதனை எதிர்கொள்ளவே புதிய அரியல் சட்டத்தை இலங்கை நடைமுறை படுத்த உள்ளது குறிப்பிட தக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post