ethiri.com

பிரிட்டனில் பச்சை கட்சி தலைவரை இழுத்து செல்லும் பொலிஸ் – படங்கள் உள்ளே

பிரிட்டனில் – Yorkshire பகுதியில் அர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பச்சை கட்சி தலைவரை அங்கு குவிந்த பொலிசார் இழுத்து
செல்லும் சம்பவம் பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது .

இது பொலிசாரின் அராயகத்தின் முதல் நிலை ஒன்று என மக்கள் பேசி கொள்கின்றனர் .
இவ்வாறு ஆசிய நாடுகளில் நடை பெறுவது வழமையாகும்
பிரிட்டனில் பச்சை கட்சி தலைவரை இழுத்து செல்லும் பொலிஸ் - படங்கள் உள்ளே

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post