ethiri.com

பிரான்சில் மக்களுக்குள் புகுந்த கார் – இருவர் காயம் – சாரதி கைது

இன்று பிரான்ஸ் Toulouse, leaving பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று மக்களுக்குள் புகுந்தது
இதன் போது இருவர் படுகயம்டைந்துள்ளனர் .
சாரதி கைது செய்ய பட்டுள்ளார்

இது தீவிராத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
 

Related Post