ethiri.com

வெறிக்குட்டியை பிடித்து மொட்டையடித்த ஊர் மக்கள் – குடி மகன்களே யாக்கிரதை

இந்தியா மத்திய பிரதேஷ் பகுதியில் மத நம்பிக்கை கொண்ட
மக்கள் அந்த கிராமத்தில் குடிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

இவ்வாறு தமது கிரம வழக்கத்தை மீறி குடித்து விட்டு வந்த நபரை
பிடித்து மொட்டையடிக்கும் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இது இவருக்கு வழங்க பட தண்டனையாகும்
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post