ethiri.com

இராணுவ தளபதி சவேந்திரா சில்வா போர் குற்றவாளி – கைது செய்ய ஐநா வேட்டை

இலங்கையில் இறுதி போரில் இடம் பெற்ற போர்குற்ற சாட்டில் ஐம்பத்தி எட்டாவது படையை
இயக்கிய அதன் கட்டளை
தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா போர் குற்றங்கள் புரிந்துள்ளார் எனவும்
இவரது படை பிரிவே அதிக ,மக்களை கொன்று குவித்ததாக ஐநா தெரிவித்துள்ளது
8,000முதல் 40,000 வரை பலியாகினர் .

இவரை உடனே கைது செய்ய வேண்டும் என Marzuki Darusman, Steven Ratner , Sooka.
ஆகியோர் இணைந்து தென் அமெரிக்காவில் புதிய போர் குற்ற வழக்கு ஒன்றை தொடுத்துள்ளனர்
அதிலேயே இவை குறிப்பிட பட்டுள்ளது

ethiri.com

விரைவில் இவர் கைது செய்ய படும் வேட்டை இடம் பெறும் என பர பரப்பாக எதிர் பார்க்க படுகிறது
சவேந்திர சில்வா கைது செய்ய பட்டால் கோத்தபாயா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நபர்கள் கைதாகும்
நிலை உருவாகும் என அடித்து கூற படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post