ethiri.com

லெபனானை விட்டு உடனடியாக குவைத் ,சவூதி மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு – போர் வெடிக்கும் அபாயம்

லெபனான் நாட்டில் இருந்து உனடியாக ,சவூதி நாட்டவர்கள் மற்றும் குவைத் நாட்டவர்களை
வெளியேறுமாறு இரு நாடுகளும் உடனடி அழைப்பு விடுத்துள்ளன .
சவுதி நாட்டின் தலைநகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து
வெடித்த நிலையில் மேற்படி அறிவிப்பு விடுக்க
பட்டுள்ளது .

இது லெபனான் மீது இஸ்ரேல கூட்டு படைகளுடன் இணைந்து பெரும் தாக்குதல் ஒன்றை சவுதி மேற்கொள்ள
முனையும் முனைபாக பார்க்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post