ethiri.com

மிதி வண்டியில் பாராளுமன்றம் வந்த மகிந்தா – கொடி கட்டி பறக்கும் அரசியல்

முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சா,மற்றும் அவரது மகன் நாமல் ,மேலும் இருபஹு
முக்கியஸ்தர்கள் மிதிவண்டியில் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார்
இவரது இந்த விடயம் மக்களை கவரும் நோக்கில் மேற்கொள்ள பட்ட
பிரச்சார உத்தியாகும் என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post