ethiri.com

லண்டனில் வீடின்றி தவிக்கும் 50 பேர் – குளிரில் நடுங்கிய படி வீதியில் உறக்கம்

லண்டன் south-east London and north Kent பகுதியில் வீடில்லாதவர்கள் தொகை அதிகரித்து
செல்ல படுகிறது ,இவர்கள வீதிகளில் உறங்கும் வலா நிலை தொட்ரகிறது .
கடும் குளிரில் வீதி களில் உறங்கும் இவர்களை கண்ணுற்ற மக்கள் அதிர்ச்சியில் செல்கின்றனர்
.
வீடுகளுக்குள் உரிய வாடகை கட்ட முடியாது ஏற்பட்ட நெருக்கடியில் யாவும் பறி கொடுத்து இவ்வாறு
வீதியில் இவர்கள உறங்குகின்றனர் என்பது குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post