ethiri.com

பிறர் அழுத்தங்கள் மத்தியில் இராணுவ முகாம்கள் மூட படவில்லை – இராணுவ தளபதி தடலடிஅறிவிப்பு

இலங்கையில் தமிழர் பகுதியில் அண்மையில் மூடப்பட இராணுவ முகாம்கள் பிறர் அழுத்தத்தின் மத்தியில் மூட படவில்லை
என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

இரணைமடு மற்றும் கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்கள் திடிரென மூடபட்டு அங்கிருந்த இரணுவம்
வெளியேறிய பின்னர் இவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post