ethiri.com

வடகொரியாவை எட்டி நின்று பார்த்து சென்ற டிரம்ப் – பதுங்கியதா வடகொரியா ஏவுகணை

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்
இவரது இந்த பயணத்தின் போது வடகொரியாவை அதன் எல்லையில் இருந்து முப்பத்தி ஐந்து மைல் தொலைவில்
நின்று பார்த்து சென்றுள்ளார் .

வட கொரியா மீது தாக்குதலை மேற்கொள்ள ஆசிய நாடுகளின் ஆதரவை பெற்று கொள்ளும் நோக்குடன்
இவரது இந்த பயணம் அமைந்துள்ளது

ethiri.com

ஆசிய பயணம் முடிவுற்றதும் தாக்குதல்கள் ஆரம்பமாகும் என தெரிவிக்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post