ethiri.com

மனைவியை வெட்டி கொன்ற கணவர் – அதிர்சியில் குடும்பம்

இலங்கை -குடாகம பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்டு வந்த
கருத்து சண்டையால் ,மனைவியை கணவன் வெட்டி படுகொலை புரிந்துள்ளார்

பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான மனைவி அனுராத புரம் மருத்துவ மனையில்
அனுமதிக்க பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

ethiri.com

கணவன் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த படுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post