ethiri.com

முல்லை அடர் காட்டுக்குள் விமானம் இறங்கும் மர்ம மைதானம் கண்டு பிடிப்பு –

இலங்கை – முல்லைத்தீவு அடர் காட்டு பகுதியில் மர்ம விமானங்கள் இறங்கி செல்லும் வகையில் வடிவமைக்க பட்டுள்ள மைதானம் ஒன்று
கண்டு பிடிக்க படுள்ளது .
புலிகளின் ஆதிக்க பகுதியாக காண பட்ட மேற்படி பகுதியில் இவை உள்ளது .

இது புலிகள் பயன் படுத்தியதா அல்லது விடுதலை புலிகள் பயன் படுத்தியதா என்பது தொடர்பில்
தற்போது இராணுவத்தினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
முல்லை அடர் காட்டுக்குள் விமானாம் இறங்கும் மர்ம மைதானம் கண்டு பிடிப்பு 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post