ethiri.com

விமானத்தில் பயணம் புரிய முனைந்த பயணியை போட்டு தாக்கும் ஊழியர் – அதிர்ச்சியில் பயணிகள் video

IndiGo விமானத்தில் பயணம் புரிய சென்ற பயணி ஒருவரை அங்கு நின்ற ஊழியர்கள்
கொடுரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை கிளப்பியுள்ளது
குறித்த நிறுவனம் ஊழியர் புரிந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ளதுடன் குறித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை
எடுத்துள்ளன .

மேற்படி சம்பவத்தை காணொளி பிடித்த நபர் அதனை வெளியிட்ட நிலையில் குறித்த விமானத்தில்
பயணம் செய்வது ஆபத்தானது என மக்கள் கருத்துககளை பதிவு
செய்து வருகின்றனர்

ethiri.com

 

Related Post