ethiri.com

சவூதி மீது தாக்குதலை நடத்த ஏவுகணைகளை வழங்கிய ஈரான் – வெடித்தது புதிய போர்

அண்மையில் சவூதி நாட்டின் தலைநகர் விமான தளம் மீது கிளர்ச்சி படைகள் ஏவிய ஏவுகணை தாக்குதலினால் சவூதி அதிர்ச்சியில் உறைந்துள்ளது
மேற்படி ஏவுகணைகளை ஈரான் நாடு YEMAN நாட்டுக்கு வழங்கியதாக சவூதி தெரிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் மேற்படி விடயம்
பெரும் சிக்கலை கிளப்பியுள்ளதுடன் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்து
குறித்த சம்பவத்துக்கு பதிலடி வழங்க வேண்டும் என சவூதி வேண்டியுள்ளது .

ethiri.com

வாடகொரியா ஒருபுறம் ,மறுபுறம் இரான் தற்போது அமெரிக்கா மற்றும் அதன் வால்பிடி நாடுகளுக்கு பெரும்
தலையிடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது .
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post