ethiri.com

யானையை தீ வைத்து எரிக்கும் கும்பல் – மனதை கலங்கடிக்கும் காட்சி – படம் உள்ளே

தெற்கு பங்களாதேசில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த இரு யானைகளை அங்கு கூடி நின்ற மக்கள்
கூடி தீ பந்தங்களை கொழுத்தி யானைகள் மீது எறிந்து ஓடுகின்ற காட்சி
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெட்ரோல் குண்டுகளை யானைகள் மீது வீசியதால் யானைகள் கயாமடைந்த நிலையில்
காண படுகின்றன .

மேற்படி மக்களின் செயலுக்கு மிருக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து கடும் கண்டனம் கிளம்பியுள்ளது

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post