ethiri.com

கற்பழிக்க பட்டு படுகொலை புரிய பட்ட நிலையில் பல டசின் இளம் பெண்கள் சடலமாக மீட்பு

இத்தாலி -Mediterranean கடல் பகுதியில் பதினாறு முதல் பதின் ஐந்து வயதுடைய இருபத்தி
ஆறு பெண்களது சடலங்கள் பொலிசாரால் மீட்க பட்டுள்ளது
இந்த சடலங்கள் சோதனை புரிந்த போது இவர்கள் கோரமாக கற்பழிக்க படு படுகொலை புரிய பட்ட நிலையில் மீட்க படுள்ளனர் .

மேற்படி கொலைகளை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நகர்வில் உளவுத்துறையினர் ர் ஈடு படு வருகின்றனர்

ethiri.com

அகதிகளாக வந்த பல நாட்டு பெண்களே இவ்வாறு உள்ளது குறிப்பிட தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post