ethiri.com

இலங்கையில் பல டசின் ஆண்கள் கற்பழிக்க பட்டு ,வதை – உலக ஊடகம் பர பரப்பு தகவல் வெளியீடு -அதிர்ச்சியில் இலங்கை
இலங்கையில் பல டசின் ஆண்கள் கற்பழிக்க பட்டு ,வதை - உலக ஊடகம் பர பரப்பு தகவல் வெளியீடு -அதிர்ச்சியில் இலங்கை

இலங்கை அரச படைகளினால் பல டசின் கணக்கான வாலிபர்கள்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு கடும் வதை புரிய பட்டுள்ளனர் என மேற்குலக முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு
தகவல் வெளியிடுள்ளது .

இதில் ஆண்களின் உடல் பாகங்கள் ,மற்றும் இரும்பு கம்பிகளினால் சுடபட்டுள்ளது .
உடல்கள் எங்கும் அடிகாயங்கள் உள்ளதும் .,
ஆண்குறிகள் ,மற்றும் குதம் பகுதியில் பலமாக வடிக்க பட்ட நிலையில் உள்ள
மருத்துவ ஆதராங்களுடன் இந்த விடயம்
அம்பல படுத்த பட்டுள்ளது .

புலிகள் என்ற போர்வையில் அப்பாவி வாலிபர்களை கைது புரிந்த சிங்கள படைகள்
இவ்வாறான வதைகளை புரிந்துள்ளது உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை
கிளப்பியுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post