ethiri.com

40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று இன்று இரவு வருகிறது

இலங்கையில் சமிப நாட்களாக நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடு தடை நீங்கும் என
அரசு தெரிவித்துள்ளது .

நப்பதாயிரம் மெற்றிக் தொன் எரிபொருட்களை ஏற்றியபடி இன்று இரவு கப்பல் ஒன்று கொழும்பு
துறைமுகத்தை வந்தடையும் எனவும் அதனை அடுத்து இந்த எரிபொருள் விநியோகம்
விரைவாக விநியோகிக்க படும் என அரசு தெரிவித்துள்ளது .இதனை அடுத்து மக்கள் குசியில் உறைந்துள்ளனர்  

ethiri.com

Related Post