ethiri.com

முள்ளி வாய்க்கால் பகுதியில் புலிகளினால் மறைத்து வைக்க பட்ட ஐம்பது வெடி குண்டுகள் மீட்பு

முள்ளி வாய்க்கால் பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டு தோட்டத்தை துப்பரவு புரிந்த போது
அதற்குள் இருந்து ஐம்பது மிதிவெடிகள் மீட்க பட்டுள்ளன .
இவை புலிகள் உடையது என சிங்கள படைகள் தெரிவித்துள்ளன .

புலிகள் அழிக்க பட்டதன் பின்னரும் இவ்வாறான குண்டுகளை தொடராக மீட்டு
புலி பீதியை சிங்களம் கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post