ethiri.com

கொழும்பு – யாழ் பயணிகள் பேரூந்து விபத்து 49 பேர் காயம் – ஐவர் பலி

கொழும்பில் இருந்து யலநோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று
புத்தளம் ,பத்தாம் கட்டை அடியில் சாரதியின் கட்டு படை இழந்து விபத்தில் சிக்கியதில்
ஐவர் பலியாகினர் ,மேலும் நாப்பத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post