ethiri.com

ஆடம்பர கொட்டலில் ஜோடிகளை செக்ஸ் video பிடித்த கொட்டல் – விசாரணையில் பொலிஸ்

இலங்கை – குழியா பிட்டியா பகுதியில் தம்பதிகள் தமது தேனிலவை கழிக்க
குறித்த கொட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர் .
அங்கு கதவில் சிறிய துளைகள் போட பட்டிருந்தன .அதில் அறைகள் முழுவதையும் பார்க்கும்அளவிற்கு
அந்த துளைகள் இருந்துள்ளன .

மேற்படி துளை ஊடாக இரகசிய காமராவை விட்டு அவர்களது அந்தரங்க உறவை வி video பிடித்து விற்கும் செயலில் மேற்படி
கும்பல் ஈடுபட்டு வருவதான சந்தேகம் ஏற்பட்டுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post