ethiri.com

யாழில் ரவுடிகள் அட்டகாசம் – வீட்டு கதவை கொத்தி உட்புகுந்து அடாவடி – தப்பி ஓடிய மக்கள்

யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து பகுதியில் வாள்களுடன் வந்த தெரு ரவுடிகள் வீட்டுக்க்குள் புக முனைந்துள்ளனர்
அவர்கள் கதவை பூட்டவும் அதனை கொத்தி சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
அதேபோல இந்து கல்லூரிக்குமுண்பக இருந்த கடை ஒன்றையும் சேத படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளது
இவர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்  

Related Post