ethiri.com

மாணவனை கற்பழித்த டீச்சர் – காட்டி கொடுத்த SMS

அமெரிக்கா புளோரிடா பகுதியில் ஆங்கில கல்வி போதிக்கும் டீச்சர் ஒருவர் தன்னிடம் கல்வி கற்ற
பதினேழு வயது வாலிபனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

குறித்த மாணவனை தான் கற்பழித்து கொண்டிருப்பதாக தனது நண்பிக்கு தகவல் பகிர்ந்துள்ளார்
அவர் அதனை பொலிசாருக்கு தெரிவிக்கவும் அம்மணி இப்போது சிறை கம்பிக்குள் சிக்கியுள்ளார்
ஆனந்தம் ,ஆபத்தில் முடித்துள்ளது
English teacher was arrested in Florida for having consensual unprotected sex with her male student 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post