ethiri.com

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து5௦ பேரை கொன்ற புயல் – 40,000 வீடுகள் சேதம்

வியட்னாம் நாட்டுக்கு அமெரிக்கா அதிபர் செல்ல திட்டம் போட்டிருந்தார் , இவரது வருகைக்கு எதிரப்பு
தெரிவித்து அங்கு வீசிய கோர புயலில் சிக்கி அறுநூறு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன
,மேலும் நாப்பதாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதுள்ளனன் .

இருபத்தி ஏழுபேர் இதுவரை பலி மேலும் 39 பேரை காணவில்லை .
மின்சாம் இன்றி மக்கள் தவிப்பு .

ethiri.com

தொடர்ந்து அறுபது மைல் வேகத்தில் புயல் வீசி கொண்டுள்ளது .
இதே கடல் பகுதியில் கப்பல்கள் சிலதும் காணமல் போயுள்ளன

அமெரிக்காவினால் அழிக்க பட்ட வியட்னாம் மக்கள் ,தமது வலியில் இருந்து மீள
முடியாத நிலையில் அந்த அவலத்தை விதைத்த அமெரிகா நாட்டின் அதிபர் அந்த நாட்டுக்கு வருவதை
மேற்படி புயல் விரும்பாது உள்ளது இதன் மூலம் உறுதியாகியுள்ளது

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து5௦ பேரை கொன்ற புயல் - 40,000 வீடுகள் சேதம்

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து5௦ பேரை கொன்ற  புயல்  -  40,000 வீடுகள் சேதம்

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து5௦ பேரை கொன்ற புயல் – 40,000 வீடுகள் சேதம்

 
கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post