ethiri.com

சவுதியில் உலக கோடீஸ்வரர்கள் திடீர் கைது – தொடரும் லஞ்ச ஊழல் வேட்டை

சவுதியில் ஆளும் இளவரசர் மகன் முக்கம்து சல்மான இளவரசராக பட்டம் பெற்ற பின்னர்
சவுதியில் லஞ்ச ஊழல் வேட்டை இடம்பெற்று வருகிறது .

இதன் படி நான்கு அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்ய படுள்ளனர் .
இதில் உலக செல்வந்தர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் ஆகியோர்
அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளது பொருளாதார மையங்களில்
பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

ethiri.com

இவருக்கு சொந்தமாக பல எண்ணெய் கிணறுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post