ethiri.com

கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து மருத்துவ மனைக்கு எடுத்து சென்ற மருத்துவர் – இவன் தாண்டா மருத்துவன் – video

இந்தியாவில் கிராம புரம் ஒன்றில் போக்குவரத்து வசதிகள் அற்ற பகுதியில் பெண்ணொருவர் பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார்
மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது ,உடனே அவரை தோளில் சுமந்து சென்ற மருத்துவர் தொடர்பான காட்சிகள் வெளியாகின .
மேற்படி மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .
இவன் தாண்டா மருத்துவன்

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post