ethiri.com

மாணவனின் மண்டையை உடைத்த வாத்தியார் – கைது செய்ய கோரி போராட்டம் – video

இந்தியா – ராஜஸ்தான் பகுதியில் ஏழாவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனது
மண்டையை ஆசிரியர் உடைத்துள்ளார் ர் .
டஸ்டறினால் எறிந்து இந்த கொடூர செயலை புரிந்துள்ளார் .
மேற்படி சம்பவத்தை கேள்வியுற்ற மக்கள் ,பெற்றோர்கள் குறித்த பாடசாலைக்கு எதிராக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post