ethiri.com

புதிய அரசியல் அமைப்புக்கு எதிராக கொழும்பில் வாகனங்களில் நோடீஸ் ஓட்டும் மகிந்தா கும்பல்

புதிய அரசியல் அமைப்பு தேவை இல்லை என்ற வாசகங்கள் தாங்கிய ஸ்டீக்கர்களை
கொழும்பு மாறும் அதன் புர நகர் பகுதிகளில் மர்ம கும்பல் ஒன்று
வாகனங்களில் ல் ஒட்டி செல்கிறது .
மேற்படி கும்பல் மகிந்தவின் கூலி கும்பல் என பேச படுகிறது .

வாகன உரிமையாளர்களின் அனுமதி இன்றி இவற்றை ஒட்டி செல்கின்றன
மேற்படி கும்பலை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post