ethiri.com

மாணவனை போட்டு தாக்கிய அதிபர் – கொதிப்பில் பெற்றோர்கள்

இலங்கை – மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை சரமாரியாக அதிபர் ஒருவர் தாக்கியுள்ளார் .
மேற்படி தக்குதல் சம்பவம் காவல்துறைக்கு தெரிய வந்த நிலையில் அதிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
தொடர்ந்து குறித்த பாடசலையில் பதட்டம் நிலவுகிறது .

மாணவர்களுக்கு எதிராக ஆசிரியர் மார்கள் இவ்வாறு கொடூரமாக நடந்து கொள்வது வன்மையாக
கண்டிக்க தக்கது என மக்கள் நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post