ethiri.com

ஈராக்கில் 3௦௦ பேர் பலி – அதே தொகையினர் காயம்

ஈராக்கில் கடந்த மாதம் ஒக்டோபர் மாதத்தில் மட்டும் இடம்பெற்ற பல்வேறு பட்ட தாக்குதலில் சிக்கி
முன்னூறு பேர் பலியாகினர் மேலும் அதே அளவு தொகையினர் படுகாயமடைந்துள்ளனர் .
தொடர்ந்து செல்லும் தீவிரவாத தாக்குதலினால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது தொடர்கிறது .

சதாமினின் அழிவுக்கு பின்னர் ஈராக் சுடுகாடாக மாறி வருவது குறிப்பிடதக்கது . 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

Related Post