ethiri.com

மனைவி உட்பட இருவரை கத்தியால் குத்தி கொன்ற கணவன் – கண்ணீரில் குடும்பம் .

இலங்கை – கெக்கிராவலை பகுதியில் கணவன் மனைவிக்குள் நீண்ட நாளாக இடம்பெற்று வந்த
பகைமை காரணமாக மனைவி மீது மறைத்து வைத்திருந்த கத்தியால் கணவன் சரமாரியாக குத்தியுள்ளார் .
இவரது குத்து ,வெட்டு தாக்குதலில் சிக்கி மனைவி சம்பவ இடத்திலயே இறந்து போனார் .
அது போலவே மனைவியை காப்பாற்ற முனைந்தவரும் பரிதாபகரமாக இறந்துள்ளார்

தற்போது கணவன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post