ethiri.com

யாழ் ,வன்னி பகுதியில் பெண்களை கடத்தி சென்று உறவாடும் ரவுடி கும்பல் – பீதியில் பெற்றவர்கள்

யாழ்ப்பாணம் ,வன்னி பகுதியில் அடையாளம் தெரியாத புதிய மர்ம ரவுடி கும்பல் ஒன்று அழகான பெண்களை
அடையாளம் கண்டு அவர்களை மிரட்டி கடத்தி சென்று பாலியல் உறவுக்கு உட்படுத்தி விட்டு
கைவிட்டு செல்லும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .
மேற்படி விடயத்தை காவல்துறையிடம் தெரிவிக்க முடியாத நிலையில் பாதிக்க பட்டவர்கள் உள்ளனர் .

மேற்படி குழு பலத்த அரசியல் பின்புலத்தில் செயல்படுவதாக தெரிவிக்கும் பாதிக்க பட்டவர்கள் இது ஒரு திட்டமிடபட்ட
சாதிய பழிவாங்கல் எனவும் குறிப்பிடுகின்றனர் .

ethiri.com

புலிகள் காலத்தில் அவர்களுடன் நெருக்கமா பழகியவர்களே இவ்வாறு அதிகம் பாதிக்க படுகின்றனர் .
இதனை தடுக்க மீண்டும் பிரபாகரன் வர வேண்டும் என இந்த மக்கள் வேண்டுதல் செய்கின்றனர்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post