ethiri.com

குருதிஸ் தொலைகாட்சி செய்தியாளர் Kirkuk பகுதியில் கத்தியால் குத்தி கொலை

குருதிஸ் தொலைகாட்சி செய்தியாளர் ஒருவர் Kirkuk மாகாணத்தில் செய்திகளை சேகரித்து
கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி கொன்று விட்டு
தப்பி சென்றுள்ளார் .மேற்படி கொலை வெறி தாக்குதலை மேற்கொண்டது ஈராக்கிய நிழல்
படை கொலையாளிகள் என தெரிவிக்க படுகிறது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க

ethiri.com

Related Post