ethiri.com

அவுஸ்ரேலியாவில் ஆடி மேடை உடைத்த தமிழ் பொண்ணுக – வைரலாகும் video

அவுஸ்ரேலியாவில் – A2 Dance School சிட்னி பிரசாத்தினால் நெறி படுத்த பட்ட நடன நிகழ்வு ஒன்று
சமுக வலைத்தளங்களில் பட்டையை கிளப்பி வருகிது .
இந்திய திரையுலக நடன படைப்பாளிகளுக்கு இணையாக இவர்களது ஆட்டம் இடம்பெற்றுள்ளது .

மேற்படி காட்சி பார்ப்பவர்களை மிரளவும் ,வியக்கவும் வைத்துள்ளது .
இதில் பங்கேற்ற அணைத்து நாட்டிய உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்கள்

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post