ethiri.com

மனைவியின் செக்ஸ் காதலனை மடக்கி பிடித்துஅடித்து கொன்ற கணவன் – யாழில் நடந்த பயங்கரம் .

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் கணவன் வெளியில் செல்லும் போது கள்ள காதலனுடன் இரகசியமாக செக்ஸ் உறவில்
ஈடுபட்டு வந்துள்ளார் மனைவி .மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட கணவன் அதனை வெளி காட்டி கொள்ளாது
தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார் .

சம்பவ தினம் அன்று மனைவியுடன் உறவாடி கொண்டிருந்த நிலையில் மடக்கி பிடித்த கணவன் அவர் மீது சரமாரியாக தாக்குதலை
நடத்தியுள்ளார் .

ethiri.com

கணவனின் கோர தாக்குதலில் சிக்கி கள்ள காதலன் பலியானார் .
தற்போது கணவன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்  

Related Post