ethiri.com

மகனை கற்பழித்த சித்தி – 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு

இலங்கை – அனுராதபுரம் பகுதியில் பதின் ஐந்து வயது மகன் முறையான சிறுவன் ஒருவனை நீண்ட காலமாக பாலியல் உறவுக்கு
உட்படுத்தி வந்த சித்தி ஒருவருக்கு அனுராத புர நீதிமன்றம் இருபத்தி ஒருவருட கடூழிய சிறை தண்டனை
வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பாதிக்க பட்ட சிறுவன் மூலம் மேற்படி விடயம் அம்பலமானதால் , தொடர பட்ட வழக்கின் அடிப்படையில்
இந்த தண்டனை கிடைக்க பெற்றுள்ளது  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post