ethiri.com

தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சிகளை கூட்டும் மைத்திரி – குழப்பும் நகர்வில் மகிந்தா

இலங்கையில் புதிய அரசியல் சட்ட அமைப்பின் மூலம் சிறுபான்மை தமிழர்க்கு தீர்வு ஒன்றை வழங்கிட
ஆளும் நல்லாட்சி வேந்தர் மைத்திரி முனைந்து வருகின்றார் .கூட்டாட்சி அரசில் அங்கம் வகிக்கும் நிலையில்
இதனை சாதகமாக பயன் படுத்தி இந்த விடயங்களை நடைமுறை படுத்த ஆளும் ஆட்சியாளர்கள்
முயன்று வருகின்றனர் .

அரை குறை தீர்வை கூட வழங்க மறுத்து குழப்பும் நகர்வில் மகிந்தா அணி ஈடுபட்டுள்ளது .
அணைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்து சிங்கள இனவெறியை தெற்கில் தூண்டி விடும் தீவிர செயல் பாட்டில்
ஈடுபட்டு வருகின்றார்  

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post