ethiri.com

குருதிஸ்தான் லீடர் பதவி துறப்பு – உடையும் நிலையில் குருதிஸ் போராளிகள் குழு

குருதிஸ்ஷான் போராளிகள் நான்கு வல்லாதிக்க அரசுகளுடன் போரிட்டு மிக நெருக்கடியான நிலையில்
தமது போராட்டங்களை முன் நகர்த்தி வந்தனர் .
இதன் உச்சமாக தனி நாடு கோரி வாக்கெடுப்பை நடத்தின .அதன் பின்னர் ஈரான் ,துருக்கி ,
நாடுகளுக்கு இடையில் சிக்குண்டு தத்தளித்த நிலையில் தற்போது குருதிஸ் தலைவர் எதிர் வரும்
முதலாம் திகதீயுடன் பதவி துறக்கின்றார் .
மேற்படி சம்பவம் குருதிஸ் போராளிகள் கடமைப்பில் பல அதிர்வளைகளை கிளப்பியுள்ளது .
இதனை தொடர்ந்து புலிகள் அமைப்பை போல இந்த அமைப்பும் உடைந்து நாசமாகும் நிலை உருவாகலாம்
என எதிர் பார்க்க படுகிறது .

அடுத்து தலை சிறந்த தலைவர் யார் என்பதில் குழப்பம் நிகழ்கிறது ,வருபவர் அதிகார ஆட்சி அடக்கு முறையாளர்களுக்கு
ஆதரவாக செயல்படுவாரா ..|?அல்லது விட்ட ட இடத்தில் இருந்து தமது போராடத்தை முன் நகர்த்துவாரா என்பதை பொறுத்திருந்தே
பார்க்க வேண்டும் .

ethiri.com

 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post