ethiri.com

பிரிட்டன் நீர்மூழ்கி கப்பலில் செக்ஸ் கூத்து – அதிகாரிகள் உள்ளிட்ட எட்டு பேர் அதிரடி பணி நீக்கம்

பிரிட்டனின் மிக பெரும் சப்மறேன் என அழைக்க படும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் போதை வஸ்து சோதனை கடத்தல்
தோல்வியில் முடிவுற்ற நிலையில் அதில் பணியாற்றிய அதிகாரிகள் தரத்தில் உடையவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் பணி நீக்கம் செய்ய பட்டுள்ளனர் .

இதில் சிலர் செக்ஸ் உறவு நிலையில் காண பட்டதாலும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post