ethiri.com

தமிழர் விபரங்களை திரட்டும் பொலீசார் – பீதியில் தமிழர்கள் – ஆவணம் உள்ளே

தமிழர் பகுதியை ஆக்கிரமித்து ஏப்பம் விட்டு வரும் சிங்கள படைகள்
அவர்களின் விபரங்களை சூட்சுமமாக திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .
குறித்த வீடுகளில் எத்தனை பேர் தங்கியுள்ளனர் ,என்ற அனைத்து விபரங்களையும் இவ்வாறு பட்டியிலிட்டு பெற்று
செல்லும் சிங்கள பொலிசார் இவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த இரகசிய சதியில்
ஈடுபட்டுள்ளனர் .

புலிகள் அழிக்க பட்டு அந்த மண்ணில் போர் ஓய்ந்த நிலையிலும் நல்லாட்சி ,நல்லிணக்கம் என்ற
முகமூடியை அணிந்து உலகை ஏமாற்றிய படி தொடர்ந்து தமிழர்களை அடக்கு முறைக்குள் உட்படுத்தும்
நிலையில் சிங்கள பவுத்த பேரினவாதம் ஈடுபடுகிறது .

ethiri.com

மேற்படி விடயங்களை தட்டி கேட்க வழியின்றி கூட்டமைப்பும் ஆளும் கூட்டாட்சிக்கு
பேருதவி புரிந்து வருகிறது ,கண்துடைப்புக்கு ஒரு வீர வசனத்தை letter பேசிவிட்டு மறு புறத்தே சிங்களத்தின் ஆடாளுக்கும் ,பாடலுக்கும்
கூட்டமைப்பு உள்ளிட்ட காட்சிகள் வாழாட்டி நன்றி சேவகத்தை புரிந்து வருவதாக மக்கள் உள்ளிருந்து நமக்கு தெரிவித்தனர் .

– – ஈழத்து மறவன் –

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post