ethiri.com

இராணுவத்தை விமர்சிக்க கூடாதாம் இராணுவ தளபதி – பொன்சேகா மீது நேரடி தாக்கு

இலங்கை இராணுவத்தில் பணியாற்றியன் தளபதிகள மட்டத்திலானவர்களோ அன்றி சிப்பாய்களோ
ஓய்வு பெற்றதன் பின்னர் இராணுவத்தை விமர்சிக்க முடியாது ,அவ்வாறு புரிவது குற்றமாகும் என தான்
கருதுவதாக இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார் .

இவரது இந்த பேச்சு சரத் பொன்சேகா மீது முன் வைக்க பட்டதொரு நேரடி தாக்குதலாக பார்க்க படுகிறது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post