ethiri.com

அரை நிர்வாணத்துடன் பேரூந்தில் பயணித்த வாலிபன் – மக்களால் விரட்டியடிப்பு

இலங்கை நுகொடையில் மக்கள் அதிக மக்கள் பயணிக்கும் பேரூந்து ஒன்றில் துவாயினை கட்டிய படி பேரூந்தில்
ஏறியுள்ளார் .
இதனை கண்ணுற்ற மக்கள் வாய் சண்டையில் ஈடுபட்டனர் .
இடுப்பில் துவாயை மட்டும் அணிந்த படி பேரூந்தில் அரை நிர்வாணமாக செல்ல முறைப்பட்ட போதே
மக்களினால் இவர் விரட்டியடிக்க பட்டுள்ளார் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post