ethiri.com

சவ பெட்டியில் கறுப்பின வாலிபரை அடைத்து கொடுமை படுத்திய வெள்ளையருக்கு 14 வருடம் சிறை

ஆபிரிக்க நாட்டில் கறுப்பின நபர் ஒருவரை சவ பெட்டியில் அடைத்து அவரை கொல்ல போவதாக மிரட்டி கொடும்
வதை புரிந்த வெள்ளை நாட்டு விவசாயி ஒருவருக்கு
நீதிமன்றம் 14 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேற்படி தீர்ப்பானது உலக மக்களினால் பெரிதும் வரவேற்க பட்டுள்ளது
 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post