ethiri.com

ஒற்றையாட்சி செய்யாமல் தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி செல்ல வேண்டுமாம் …!!!!!

ஒற்றையாட்சியை இல்லாமல் செய்யாமல், பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து, இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்கள்,
மகாநாயக்கர்கள், தமிழர்களும் ஏற்றுக்கொள்ளும் சாதகமான தீர்வை நோக்கி நாம் செல்ல வேண்டும். தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இருக்கிறது.
அதற்கு, அவர்களுடன் கலந்துரையாடி, நாட்டைப் பிளவுபடுத்தாமல் தீர்வை நோக்கிச் செல்லவேண்டும்” என்று அரசாங்கம், நேற்று தெரிவித்தது.

புதிய அரசமைப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலே
கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், இலங்கையில் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வுடன்
கூடிய அரசமைப்பை உருவாக்குவதற்கு முயன்ற அரசாங்கம் தெரிவித்துள்ளது

ethiri.com

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது
. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர
இதனைத் தெரிவித்தார்.

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

Related Post