ethiri.com

நவம்பரில் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மீண்டும்
தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி
ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார் 

கண்ணால பார்த்து ,காதில போட்டு வாயில ஆட்டுங்க
prev next

ethiri.com

Related Post